3  வருடங்களில் 30 விமான விபத்துகள் !


021chinajumbo_468x351

கடந்த மூன்று வருடங்களில் 39 விமான விபத்துக்களும் விபத்தில் 36 பேர் இறந்ததாகவும் ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் லோக் சபாவில் தெரிவித்துள்ளார்.

2012-2013 காலகட்டத்தில் 1 ராணுவ விமான விபத்தும், 2 கடற்படை விமானமும், 5 விமானப்படை விபத்தும் நடைபெற்றுள்ளது.

2013-14 ஆண்டுகளில் 2 ராணுவ விமானமும், 7 விமானப்படை விமானங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

2014-15 –ம் காலகட்டத்தில் 2 கடற்படை விமான விபத்தும், 3 இராணுவ விமானமும், 10 விமானப்படை விபத்துக்களும் நடைபெற்றுள்ளது.

2015-2016 (பிப்ரவரி 22 தேதிவரை) 6 விமானப்படை விமானமும். ஒரு இராணுவ விமானமும் விபத்துக்குள்ளானது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில்  An32 விமானமும் விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous பொதுமக்களின் உதவியோடு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் ZTE நிறுவனம்..!
Next பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பரிசு அறிவிப்பு..!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *