புதிய மருத்துவமனை கண்காணிப்பு ரோபோ


Panasonic நிறுவனம் மருத்துவமனைகளில் நோயாளிகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள, நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதை கண்காணிக்க, புதிய வகை ரோபோவினை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோ செவிலியர்கள் சரியாக பணியினை செய்தால் பாராட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுடைய பணியினை சரிவர செய்யவில்லையெனில் காட்டிக்கொடுத்துவிடும். இந்த ரோபோ நோயாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவுகிறது. ஏற்கனவே ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் WiFi காமிரா சென்சார் செவிலியர்கள் பணிப்பற்றி கண்காணித்து வருகிறது.

இந்த புதிய கண்காணிப்பு ரோபோ இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த ரோபோ ஊசி jabbers அறையை சுற்றி வர ஏதுவாக சக்கரங்கள் இடம் பெற்றுள்ளது.

http://www.popsci.com/look-at-this-disturbingly-happy-hospital-robot

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

 

Previous தானியங்கு கார்
Next மரபணு திருத்தும் நுட்பம்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *