தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நாட்குறிப்பு


பொன் நிறுத்தல் அளவை

4 நெல் எடை =1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சடி
2 மஞ்சடி = 1 பணவெடை
5 பணவெடை = 1 கழஞ்சு
8 பணவெடை =1 வராகன் எடை
4 கழஞ்சு = 1 கஃசு
1 கஃசு = 1 பலம்

பண்ட நிறுத்தல் அளவு
32 குன்றிமணி = 1 வராகன்
10 வராகன் = 1 பலம்
40 பலம் = 1 வீசை
100 பலம் = 1 கா
5 வீசை = 1 தூலம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்

முகத்தலில் எண்ணிக்கை

1 படி அவரை – 1800
1 படி பயறு – 14800
1 படி மிளகு – 12800
1 படி அரிசி – 38000
1 படி நெல் – 14400
1 படி எள் – 115 200

ஓரைகள் (வானில் தெரியும் ராசிகள்!)

1. மேழம் (மேசம்),
2. விடை (ரிசபம்),
3. ஆடவை (மகரம்),
4. கடகம் (கடகம்),
5. மடங்கல் (சிம்மம்),
6. கன்னி (கன்னி),
7. துலை (துலாம்),
8. நளி (விருச்சிகம்),
9. சிலை (தனுசு)
10. கறபம் (மகரம்),
11. கும்பம் (கும்பம்),
12. மீனம் (மீனம்)

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous காற்றை மாசுபடுத்தும் கால்நடைக் கழிவுகள்
Next வேட்பாளர்களை நோக வைத்த நோட்டா

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *