Posts in category

புதிய கண்டுபிடிப்புகள்


பேஸ்­புக் நிறு­வ­னம், இந்­தாண்டு பிப்­ர­வ­ரி­யில், ‘வாட்ஸ் ஆப் – பே’ என்ற பெய­ரில், சோதனை அடிப்­ப­டை­யில், பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்­கி­யது.10 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர், இச்­சே­வையை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து, அடுத்த வாரம், வாட்ஸ் ஆப் – பே நிறு­வ­னம், அதி­கா­ர­பூர்வ டிஜிட்­டல் பணப் பரி­வர்த்­தனை சேவையை துவக்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., மற்­றும் ஆக்­சிஸ் வங்­கி­க­ளு­டன், வாட்ஸ் ஆப் – பே ஒப்­பந்­தம் செய்­துள்­ளது.வாட்ஸ் ஆப் – பே வரு­கை­யால், ஏற்­க­னவே டிஜிட்­டல் …

0 56

மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’ ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம். மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா …

0 54

ஐபில் கிரிக்கெட் தொடர் தற்பொது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் ப்ளேஅப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக முயற்சித்து வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிக்கும் ப்ளேஅப் வாய்ப்பு எப்படி என்று பார்ப்போம். புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள ஹைதராபாத், சென்னை, பஞ்சாப் அணிகள் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. ஏனெனில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 7 ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 …

0 177

ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.  ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை …

0 43

ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் மே மாதம் 11-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார் மாடல் வெளியிடப்பட இருக்கிறது. ஏர்டெல் வலைத்தளத்தில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் சாதனத்தை மே 4-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திலும் மே 4-ம் …

0 42

 விரைவில்  விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவையை அளிப்பது தொடர்பான பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் இத்தகைய சேவை அளிக்க சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் உயரிய அமைப்பாகத் திகழும் தொலைத்தொடர்பு கமிஷன், டிராய் பரிந்துரைத்த இன்டர்நெட் டெலிபோன் சர்வீசஸ் சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது. இதேபோல தொலைத் தொடர்பு சேவை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண …

0 42

போக்குவரத்து துறையில் புரட்சிகளை படைத்து வரும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், அண்மையில் போரிங் கம்பெனி என்ற புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளார். எதற்கு… பூமிக்கு அடியில் சுரங்கங்களை தோண்டி, அதில் அதிவேக காந்த ரயில்களை அனுப்பும், அவரது திட்டத்திற்காகத் தான். சுரங்கம் தோண்டும் கருவிகள், மிகவும் செலவு பிடித்தவையாக இருப்பதால், அவரே, ‘தி போரிங் கம்பெனி’யை துவங்கி, சுரங்கம் தோண்டும் இயந்திரங்களையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். சுரங்கம் தோண்டும் போது, பெரும் பாறைகளை அகற்ற வேண்டி இருக்கிறது. அவை …

0 63

காலனி, காலனியாக உயிர்களின் உடலில் குடியேறி, நோய்களை பரப்பி, கொல்பவைதான் பாக்டீரியா என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதே பாக்டீரியாவின் மரபணுக்களை திருத்தினால், நமக்கு பயனுள்ள வேலைகளையும் அவை செய்யும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும், ஹோகோமைன் பி.வி., என்ற நிறுவனமும் இணைந்து, வண்ணங்களையும், சாயங்களையும் தயாரிக்க உதவும் பாக்டீரியாவை படைத்திருக்கின்றனர். ‘பிளாவோ பாக்டீரியா’ என்ற ஒரு வகை பாக்டீரியாக்கள் வண்ணங்களை உமிழ்பவை. அவை குறிப்பிட்ட நிறமிகளை சுரப்பவை அல்ல. அவற்றின் உடலமைப்பு, ஒளியை பிரதிபலிக்கும்போது, நுண்ணோக்கி வழியே …

0 17

நீரிழிவு நோயை மருத்துவர்கள் இரண்டு வகையாகப் பிரித்து, அதற்கு ஏற்றபடி சிகிச்சை அளித்து வருகின்றனர்.இருந்தாலும் சர்க்கரை நோயில் மேலும் மூன்று வகைகள் இருப்பதாக, பின்லாந்து மற்றும் சுவீடன் இரு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பில், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், இவை  ஐந்தில் எந்த வகை என கண்டறிந்து, அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.உடலில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்ற உதவும் இன்சுலின் உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகளை சார்ந்து இரண்டு …

0 59

தொழிற்சாலைகள் ,வீடுகள் என பலவற்றை உருவாக்க மணல் முக்கியமாகும். ஆனால், தற்போது பல நாடுகளில் மணல் கொள்ளை அடிப்பது, கொள்ளையை விலைக்கு வாங்குவதும் விற்கப்படுவதும் அதிகரித்துவிட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆற்று மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இதற்கு மாற்றாக, ஒரு புதிய கட்டுமானப் பொருளை,லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிஉள்ளனர். இந்த புதிய பொருளானது, ஆற்று மணல் மற்றும் கடல் மணலுக்கு ஓய்வு தரும் என எதிர்பார்க்கலாம். பாலைவன மணலை வைத்து மட்டுமே, …

0 32