Posts in category

தொழில்முனைவோர்

தொழில்முனைவோர்

கலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவமனைகளில் நமக்காக செல்போன்களில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கணிணி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பேசிய தமிழரான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டியூப்லக்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும்.  இந்த …

0 26

இந்தியாவின் 2,30,000 கோடி டாலர் மதிப்புடைய பங்கு சந்தையில், அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் தொகை முதலீடு செய்யும் விகிதத்தை மேலும் அதிகரிக்குமாறு         அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும்                   கூறியதாவது: தனியார் துறை ஓய்வூதியங்கள் சந்தையில் முதலீடு செய்யப்படுவதற்கு நிகராக தேசிய ஓய்வூதியத் திட்ட தொகையும் 50 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்யப்படவேண்டும் …

0 12