Posts in category

கால்நடை

கால்நடை பற்றிய செய்திகள்

கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி  இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி  நடைபெற உள்ளது . நாள் : 22.5.18  செவ்வாய்க்கிழமை பயிற்சி  கட்டணம் உண்டு. மதிய உணவுடன்  பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்புக்கு TNAU வேளாண்  அறிவியல்  நிலையம் வம்பன் .புதுகை மாவட்டம் மொபைல் : 9500414717

0 209

வெள்ளாடு வளர்ப்பு என்பது பண்ணை தொழில் என்ற நிலை மாறி தற்போது பெரும் முதலீடு செய்யும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இத்தொழில் வரவு விகிதம் கூடுதலாக இருப்பதால் ஆர்வத்துடன் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். வளரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு ஆட்டின் இறைச்சியும் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆடு வளர்ப்பு என்பது விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தனிமனிதரின் அன்றாட புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. பொதுவாக எந்த இடங்களில் எல்லாம் மேய்ச்சல் நிலங்கள் இருக்கிறதோ அங்கே பகல் பொழுதில் …

0 41

அமெரிக்கா, ஐரோப்பா,  ரஷ்யா  மற்றும்  சீனா ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காற்று மாசுபாட்டு ஆய்வில் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் நைட்ரஜன் உரங்கள், கால்நடை கழிவுகள் மனிதர்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டைக் காட்டிலும் பன் மடங்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படும். விவசாய மற்றும் கால்நடை கழிவுகளின் மாசுபாடு அமோனியா வடிவத்தில் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பேடுகள், மின் உற்பத்தி நிலையங்கள், மற்றும் தொழில் …

0 5