www.maalaimalar.com :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு 🕑 2024-04-25T10:31
www.maalaimalar.com

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து

நடுவானில் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறுவன் 🕑 2024-04-25T10:30
www.maalaimalar.com

நடுவானில் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனது தாயின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடி இன்ப அதிர்ச்சி அளித்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில்

சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன் 🕑 2024-04-25T10:36
www.maalaimalar.com

சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 100 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுவன்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான்.

ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர் 🕑 2024-04-25T10:32
www.maalaimalar.com

ஓட்டுப்போடுவதற்காக அரபு நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் கேரளம் வந்தனர்

திருவனந்தபுரம்:கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர்.மாநிலத்தின் 20 பாராளுமன்ற

பிஷப்புக்கு கத்திக்குத்து: ஆஸ்திரேலியாவில் 7 சிறுவர்கள் கைது 🕑 2024-04-25T10:39
www.maalaimalar.com

பிஷப்புக்கு கத்திக்குத்து: ஆஸ்திரேலியாவில் 7 சிறுவர்கள் கைது

பிஷப்புக்கு கத்திக்குத்து: வில் 7 சிறுவர்கள் கைது கான்பெரா:வில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை

`அரோகரா' கோஷம் முழங்க சுவாமிமலையில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் 🕑 2024-04-25T10:37
www.maalaimalar.com

`அரோகரா' கோஷம் முழங்க சுவாமிமலையில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

சுவாமிமலை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி 🕑 2024-04-25T10:45
www.maalaimalar.com

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி

மணிலா:தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே

இன்று மாலை உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் 🕑 2024-04-25T10:44
www.maalaimalar.com

இன்று மாலை உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும்

காவல்துறை சம்மன்: அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன்- நயினார் நாகேந்திரன் 🕑 2024-04-25T10:43
www.maalaimalar.com

காவல்துறை சம்மன்: அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன்- நயினார் நாகேந்திரன்

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில்

தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் 🕑 2024-04-25T10:42
www.maalaimalar.com

தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

வில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி

சென்னையில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் 🕑 2024-04-25T10:48
www.maalaimalar.com

சென்னையில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

யில் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மெட்ரோ ரெயில்

கடந்த ஆண்டில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு: ஐ.நா. தகவல் 🕑 2024-04-25T11:07
www.maalaimalar.com

கடந்த ஆண்டில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு: ஐ.நா. தகவல்

நியூயார்க்:உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை

உஷார்...! உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை ஆபத்துகள் 🕑 2024-04-25T11:06
www.maalaimalar.com

உஷார்...! உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை ஆபத்துகள்

உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை

விரைவில் கோதுமை பீர் அறிமுகம் 🕑 2024-04-25T11:06
www.maalaimalar.com

விரைவில் கோதுமை பீர் அறிமுகம்

சென்னை:வெயில் சுட்டெரிக்கிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி? சமாளிப்பது எப்படி? என்று ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கோணத்தில்

தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி 🕑 2024-04-25T11:11
www.maalaimalar.com

தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

வில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.சூர்யா பேட்டை, கோதாடா

load more

Districts Trending
தேர்வு   வழக்குப்பதிவு   சிகிச்சை   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நரேந்திர மோடி   காங்கிரஸ் கட்சி   கோயில்   பிரதமர்   காவல் நிலையம்   திரைப்படம்   ராகுல் காந்தி   வெயில்   நடிகர்   சிறை   சினிமா   விக்கெட்   தண்ணீர்   ரன்கள்   ஹைதராபாத் அணி   திருமணம்   பேட்டிங்   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   மருத்துவர்   லக்னோ அணி   வெளிநாடு   போராட்டம்   சாம் பிட்ரோடா   ஆப்பிரிக்கர்   கட்டணம்   சீனர்   சமூகம்   அரசு மருத்துவமனை   பலத்த மழை   சவுக்கு சங்கர்   எல் ராகுல்   மொழி   வெள்ளையர்   காவல்துறை வழக்குப்பதிவு   திமுக   அரேபியர்   வாக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   பாடல்   மைதானம்   பயணி   மாணவி   தேர்தல் பிரச்சாரம்   புகைப்படம்   கூட்டணி   கோடை வெயில்   இராஜஸ்தான் அணி   முதலமைச்சர்   மருத்துவம்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   உடல்நலம்   பிட்ரோடாவின் கருத்து   மலையாளம்   காவலர்   வரலாறு   தெலுங்கு   விமான நிலையம்   லீக் ஆட்டம்   தோல் நிறம்   காடு   விவசாயம்   வேலை வாய்ப்பு   ஆன்லைன்   கடன்   சுகாதாரம்   எம்எல்ஏ   போக்குவரத்து   போலீஸ்   தொழிலதிபர்   நாடு மக்கள்   பிரதமர் நரேந்திர மோடி   ராஜீவ் காந்தி   மு.க. ஸ்டாலின்   வரி   ஐபிஎல் போட்டி   வேட்பாளர்   அயலகம் அணி   சந்தை   அதானி   டிராவிஸ் ஹெட்   தங்கம்   விளையாட்டு   எக்ஸ் தளம்   கொலை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வாக்கு   போதை பொருள்   மதிப்பெண்   மாநகராட்சி   ஓட்டுநர்   அம்பானி   ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us