vivegamnews.com :
டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை

புதுடெல்லி: டெல்லி அரசு புதிய கொள்கையை உருவாக்கும் வரை ரேபிடோ மற்றும் உபேர் பைக் டாக்சிகளை தடை செய்யக்கூடாது என்ற...

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை… இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு...

சென்னையில் இன்று நடைபெறுகிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

சென்னையில் இன்று நடைபெறுகிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ. தி. மு. க. மாவட்ட...

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்

சென்னை: தமிழக பா. ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அ. தி. மு. க. வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆங்கில...

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்

கவுகாத்தி: அரியானா மாநிலத்தில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய

பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா…? அதிர்ச்சியில் உலகநாடுகள் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா…? அதிர்ச்சியில் உலகநாடுகள்

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன் புதின் பேச்சுவார்த்தை...

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்… செந்தில் பாலாஜி தகவல் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்… செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்....

இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு

வாஷிங்டன்: மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த...

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்த பிரியங்கா 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்த பிரியங்கா

போபால்: பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைப்...

தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை… அண்ணாமலை ஆவேசம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை… அண்ணாமலை ஆவேசம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பா. ஜ., அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக பா. ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு...

மிக தீவிர புயலாக வலுவிழந்த பிபர்ஜோய் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

மிக தீவிர புயலாக வலுவிழந்த பிபர்ஜோய்

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ‘பிபர்ஜோய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத்தில் உள்ள...

நாளை முதல் உயருகிறது மெட்ரோ ரெயில் பார்க்கிங் கட்டணம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

நாளை முதல் உயருகிறது மெட்ரோ ரெயில் பார்க்கிங் கட்டணம்

சென்னை: சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில்

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட கோரி மு.க.ஸ்டாலின் கடிதம் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்...

ஜூலையில் ஏவப்படும் சந்திரயான் -3… இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் 🕑 Tue, 13 Jun 2023
vivegamnews.com

ஜூலையில் ஏவப்படும் சந்திரயான் -3… இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

பெங்களூரு: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒரு நாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி...

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   திரைப்படம்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   மருத்துவர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   சமூகம்   விவசாயி   ரன்கள்   லக்னோ அணி   திருமணம்   பேட்டிங்   வெளிநாடு   போராட்டம்   பயணி   எல் ராகுல்   புகைப்படம்   ராகுல் காந்தி   மாணவி   திமுக   உடல்நலம்   கூட்டணி   பிரச்சாரம்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   தெலுங்கு   வாக்கு   தங்கம்   பக்தர்   மொழி   கொலை   விமான நிலையம்   காவலர்   போக்குவரத்து   சுகாதாரம்   மைதானம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   காவல்துறை கைது   ஐபிஎல் போட்டி   டிராவிஸ் ஹெட்   விளையாட்டு   தொழிலதிபர்   அபிஷேக் சர்மா   ஆப்பிரிக்கர்   தேர்தல் பிரச்சாரம்   மலையாளம்   வரலாறு   காடு   பாடல்   சீனர்   சாம் பிட்ரோடா   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   விவசாயம்   உடல்நிலை   நோய்   சந்தை   ஓட்டுநர்   போலீஸ்   ஊடகம்   வேலை வாய்ப்பு   இடி   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   கட்டணம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   காவல்துறை விசாரணை   லீக் ஆட்டம்   பல்கலைக்கழகம்   பொருளாதாரம்   கோடை மழை   சிசிடிவி கேமிரா   ராஜீவ் காந்தி   அதிமுக   வேட்பாளர்   கோடைக் காலம்   இந்தி   உதவி ஆய்வாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us