www.instanews.city :
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

மகாராஜ நகர் உழவர் சந்தையில், காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

கம்பன் கழகம் நடத்திய உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நிறைவு விழா 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

கம்பன் கழகம் நடத்திய உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நிறைவு விழா

கம்பன் கழகம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த இரு தினங்களாக உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது

ப.வேலூர் அருகே வெட்டுக்குதிரையில்
மாரியம்மன் வீதி உலா: பக்தர்கள் தரிசனம் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

ப.வேலூர் அருகே வெட்டுக்குதிரையில் மாரியம்மன் வீதி உலா: பக்தர்கள் தரிசனம்

namakkal news, namakkal news today- பரமத்தி வேலூர் அருகே, புது மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெட்டுக் குதிரையில் திருவீதி உலா வரும்

பிரமோற்சவ விழாவினையொட்டி தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

பிரமோற்சவ விழாவினையொட்டி தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள்

ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மோற்சவ ஏழாம் நாள் விழாவில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் வீட்டில் மறைத்து வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பூர் பூ மார்க்கெட்; மல்லிகை கிலோ ரூ. 400 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

திருப்பூர் பூ மார்க்கெட்; மல்லிகை கிலோ ரூ. 400

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டில், நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி: அமைச்சர் துவக்கி வைத்தார் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

சிவகங்கை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் பேருந்து வசதி: அமைச்சர் துவக்கி வைத்தார்

சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், 2 புதிய பேருந்து வழித்தடங்களை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் மழை; 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் மழை; 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

Tirupur News. Tirupur News Today- அவிநாசியில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், 25 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த வார ராசிபலன் - அனைத்து ராசிகளுக்கும் 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

இந்த வார ராசிபலன் - அனைத்து ராசிகளுக்கும்

மே 22 - மே 28 வரையிலான அனைத்து ராசியினருக்குமான இந்த வார ராசிபலன்

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: நாமக்கல் கலெக்டர் உமா 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: நாமக்கல் கலெக்டர் உமா

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நாமக்கல் புதிய கலெக்டர் உமா கூறினார்.

தனியார் நிறுவன பெண் ஊழியரின்
ஏ.டி.எம். கார்டில்  பணம் மோசடி 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

தனியார் நிறுவன பெண் ஊழியரின் ஏ.டி.எம். கார்டில் பணம் மோசடி

தனியார் நிறுவன பெண் ஊழியரின் ஏ. டி. எம். கார்டில் பணம் மோசடி

தமிழகத்தில் மீண்டும் வரப்போகிறது மழை: 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

தமிழகத்தில் மீண்டும் வரப்போகிறது மழை: 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் மழை வரப்போகிறது, 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் கமல் படம்! அடடே! 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் கமல் படம்! அடடே!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் தற்போது கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது.

சொத்துகுவிப்பு வழக்கு; 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

சொத்துகுவிப்பு வழக்கு; 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை

சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக 2 அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தளபதி 68 பட வாய்ப்பு! யுவனின் எமோசனல் பேச்சு! 🕑 Mon, 22 May 2023
www.instanews.city

தளபதி 68 பட வாய்ப்பு! யுவனின் எமோசனல் பேச்சு!

தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த படத்தில் விஜய்யுன் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா இணையவுள்ளார். இந்தத் தகவலை வெளியிட்டுள்ள நிலையில்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சினிமா   சமூகம்   சிறை   நரேந்திர மோடி   திரைப்படம்   வெயில்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   நடிகர்   அரசு மருத்துவமனை   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   வெளிநாடு   விவசாயி   திமுக   பயணி   போராட்டம்   பிரச்சாரம்   மாவட்ட ஆட்சியர்   ஹைதராபாத் அணி   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   காவலர்   ராகுல் காந்தி   மாணவி   வேலை வாய்ப்பு   வாக்கு   தங்கம்   விமான நிலையம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   பக்தர்   உடல்நலம்   கேமரா   பலத்த மழை   லக்னோ அணி   கடன்   மு.க. ஸ்டாலின்   மதிப்பெண்   தொழில்நுட்பம்   தெலுங்கு   சுகாதாரம்   ரன்கள்   கட்டணம்   பேட்டிங்   விளையாட்டு   போலீஸ்   வாக்குப்பதிவு   தொழிலாளர்   மொழி   நோய்   கஞ்சா   படப்பிடிப்பு   மருத்துவம்   சைபர் குற்றம்   எக்ஸ் தளம்   பாடல்   ஓட்டுநர்   பூஜை   விவசாயம்   காதல்   தேர்தல் பிரச்சாரம்   வேட்பாளர்   வணிகம்   மருந்து   ஆன்லைன்   வரலாறு   விண்ணப்பம்   நேர்காணல்   டிராவிஸ் ஹெட்   படுகாயம்   நாடாளுமன்றத் தேர்தல்   தொழிலதிபர்   சேனல்   காடு   பேஸ்புக் டிவிட்டர்   இதழ்   தென்னிந்திய   அபிஷேக் சர்மா   உடல்நிலை   திரையரங்கு   ஜனாதிபதி   விடுமுறை   பிரேதப் பரிசோதனை   வானிலை ஆய்வு மையம்   சந்தை   மைதானம்   ஆசிரியர்   காவல் துறையினர்  
Terms & Conditions | Privacy Policy | About us