newschecker.in :
நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்ட விசிக என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் வீடியோ உண்மையில் போட்ஸ்வானாவில் எடுக்கப்பட்டதாகும்.

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன? 🕑 Thu, 16 Feb 2023
newschecker.in

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வைரலாகி வருகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்! 🕑 Thu, 16 Feb 2023
newschecker.in

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி போலியானதாகும்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   பிரதமர்   திருமணம்   பள்ளி   வெயில்   காவல் நிலையம்   வெளிநாடு   மருத்துவர்   அரசு மருத்துவமனை   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   திமுக   பயணி   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   பக்தர்   புகைப்படம்   தொழிலாளர்   ராகுல் காந்தி   விமர்சனம்   விமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கொலை   விமான நிலையம்   தெலுங்கு   கோடை வெயில்   விஜய்   வாக்கு   வாக்குப்பதிவு   கேமரா   காவல்துறை கைது   மு.க. ஸ்டாலின்   மாணவி   உடல்நலம்   பாடல்   நோய்   தொழில்நுட்பம்   ஐபிஎல்   விளையாட்டு   காதல்   மொழி   சுகாதாரம்   மதிப்பெண்   தங்கம்   படப்பிடிப்பு   எக்ஸ் தளம்   கட்டணம்   திரையரங்கு   பலத்த மழை   போலீஸ்   முருகன்   லக்னோ அணி   தேர்தல் பிரச்சாரம்   செங்கமலம்   கடன்   படுகாயம்   ஜனாதிபதி   பட்டாசு ஆலை   காடு   பூங்கா   மருத்துவம்   ரன்கள்   ஆன்லைன்   கஞ்சா   சைபர் குற்றம்   வரலாறு   அறுவை சிகிச்சை   வெடி விபத்து   ஓட்டுநர்   மருந்து   படிக்கஉங்கள் கருத்து   மலையாளம்   விண்ணப்பம்   சேனல்   நேர்காணல்   தென்னிந்திய   பேஸ்புக் டிவிட்டர்   பேட்டிங்   விவசாயம்   தொழிலதிபர்   பாலம்   சுற்றுலா பயணி  
Terms & Conditions | Privacy Policy | About us