kathir.news :
கள்ளக்குறிச்சியில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் - வெளிவந்த பகீர் தகவல் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

கள்ளக்குறிச்சியில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் - வெளிவந்த பகீர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து திருடப்பட்ட ஆறு பழமையான சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🕑 Thu, 25 Aug 2022
kathir.news

"பள்ளி கல்வித்துறையா இல்லை தி.மு.க'விற்கு ஆள் பிடித்து தரும் துறையா?" - தி.மு.க அரசிடம் அண்ணாமலை கேள்வி

'தி. மு. க கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது தான் பள்ளிக்கல்வித்துறை வேலையா?' என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

எம்.பி'யானதற்கு பெப்சி பொறுப்பாளர்களுக்கு இசைஞானி இளையராஜா விருந்து 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

எம்.பி'யானதற்கு பெப்சி பொறுப்பாளர்களுக்கு இசைஞானி இளையராஜா விருந்து

பெப்சி பொறுப்பாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி - அமிதாப் பச்சன் வேதனை 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி - அமிதாப் பச்சன் வேதனை

பாலிவுட்டில் மெகா ஸ்டார் படங்கள் தோல்வியடைவது குறித்து அமிதாப்பச்சன் வேதனை கொண்டுள்ளார்.

பான்டோராவின் அனுபவங்களை 4k காண தயாராகுங்கள் - மீண்டும் வருகிறது அவதார் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

பான்டோராவின் அனுபவங்களை 4k காண தயாராகுங்கள் - மீண்டும் வருகிறது அவதார்

நவீன 4K தொழிநுட்பத்தில் மீண்டும் அவதார் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மக்களின் நன்மையை தவிர எல்லாத்தையும் யோசிப்பது தி.மு.க - அண்ணாமலை காட்டம் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

மக்களின் நன்மையை தவிர எல்லாத்தையும் யோசிப்பது தி.மு.க - அண்ணாமலை காட்டம்

பள்ளிக்கல்வித்துறை தி. மு. க நிகழ்ச்சிகளில் ஆள்பிடிப்பு வேலை செய்வதற்காக,வேலை செய்கிறதா?

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் குறியாக இருக்கும் தி.மு.க அரசு - வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் குறியாக இருக்கும் தி.மு.க அரசு - வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்குப் மத்திய அரசின் வல்லுநர் குழு இன்று ஆய்வு.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - கொதிக்கும் வேலூர் இப்ராஹிம் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பா. ஜ. க சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - 1 லட்சத்து 25 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு தீவிரம் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - 1 லட்சத்து 25 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் 1,25,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடுக்கு யார் காரணம் - குழு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியான பகீர் தகவல் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடுக்கு யார் காரணம் - குழு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியான பகீர் தகவல்

பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்பது தொடர்பாக 5 பேர்கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கை.

தேசிய கோபால் ரத்னா விருதுகள் - பால்வள தினத்தையொட்டி கொடுக்க ஏற்பாடுகள்! 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

தேசிய கோபால் ரத்னா விருதுகள் - பால்வள தினத்தையொட்டி கொடுக்க ஏற்பாடுகள்!

தேசிய பால்வளத் தினத்தை ஒட்டி தேசிய கோபால் ரத்னா விருதுகள் கொடுக்க ஏற்பாடு.

ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தி.மு.க அரசு தீர்வு காணவேண்டும் என சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தி.மு.க அரசு தீர்வு காணவேண்டும் என சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த காலம் நீட்டிப்பு ஓய்வூதியர்கள் பிரச்சனைக்கு தீர்வு கோரி சி. ஐ. டி. யூ ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடக்கிறது.

நண்பர்களாக மாறிய விராட் கோலி - பாபர் அசாம்: ஆசிய கோப்பை தொடரில் சுவாரஸ்யம்! 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

நண்பர்களாக மாறிய விராட் கோலி - பாபர் அசாம்: ஆசிய கோப்பை தொடரில் சுவாரஸ்யம்!

நண்பர்கள் ஆக்குமாறு விராட் கோலி மற்றும் பாபர் அசாம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் கூடும் சுவாரஸ்யம்.

அமெரிக்காவின் தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியா - அரசு செய்தி தொடர்பாளர்! 🕑 Thu, 25 Aug 2022
kathir.news

அமெரிக்காவின் தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியா - அரசு செய்தி தொடர்பாளர்!

அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர், அமெரிக்காவின் தவிர்க்க முடியாத கூட்டாளி இந்தியாதான் என்றார்.

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மாணவர்   நரேந்திர மோடி   பாஜக   காங்கிரஸ் கட்சி   பள்ளி   பிரதமர்   காவல் நிலையம்   திரைப்படம்   ராகுல் காந்தி   தண்ணீர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   நடிகர்   சினிமா   ரன்கள்   ஹைதராபாத் அணி   சிறை   விவசாயி   மருத்துவர்   பேட்டிங்   லக்னோ அணி   வெளிநாடு   சாம் பிட்ரோடா   போராட்டம்   எல் ராகுல்   ஆப்பிரிக்கர்   சமூகம்   பலத்த மழை   கட்டணம்   சீனர்   அரசு மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   வெள்ளையர்   மைதானம்   கோடை வெயில்   வாக்குப்பதிவு   மொழி   புகைப்படம்   திமுக   உடல்நலம்   காவல்துறை வழக்குப்பதிவு   பாடல்   அரேபியர்   தேர்தல் பிரச்சாரம்   மருத்துவம்   மு.க. ஸ்டாலின்   சாம் பிட்ரோடாவின்   தனியார் மருத்துவமனை   பயணி   காடு   தேர்தல் ஆணையம்   இராஜஸ்தான் அணி   விவசாயம்   லீக் ஆட்டம்   கடன்   பிரதமர் நரேந்திர மோடி   விமான நிலையம்   தோல் நிறம்   வரலாறு   காவலர்   மலையாளம்   சுகாதாரம்   வாக்கு   ஆன்லைன்   தெலுங்கு   மதிப்பெண்   தொழில்நுட்பம்   போதை பொருள்   கொலை   போக்குவரத்து   கஞ்சா   எம்எல்ஏ   போலீஸ்   ஐபிஎல் போட்டி   டிராவிஸ் ஹெட்   நாடு மக்கள்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வானிலை ஆய்வு மையம்   வேட்பாளர்   வேலை வாய்ப்பு   ராஜீவ் காந்தி   சந்தை   பொருளாதாரம்   தொழிலதிபர்   அதானி   வகுப்பு பொதுத்தேர்வு   அயலகம் அணி   காவல்துறை விசாரணை   பலத்த காற்று   அபிஷேக் சர்மா   வரி   ஓட்டுநர்   தங்கம்   எக்ஸ் தளம்   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us