www.viduthalai.page :
 'கல் எறியாதே!' 🕑 2022-08-03T15:03
www.viduthalai.page

'கல் எறியாதே!'

தமிழ்நாடு முதலமைச் சரின் இலட்சிய இலக்கு ரூ.75 லட்சம் கோடி என்ற பொருளாதார வளர்ச்சி. நாட்டில் நேர்மையான ஆட்சி நடக்கிறது. அதன் மீது கல் எறிய வேண்டாம்!-

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் 🕑 2022-08-03T15:02
www.viduthalai.page

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்

11.8.2022 வியாழன் மாலை 5 மணி, ஈரோடுபங்கேற்கும் மாவட்டங்கள்1. ஈரோடு, கோபி, நாமக்கல், தாராபுரம், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், நீலமலை12.8.2022 வெள்ளி காலை 10.30 மணி,

'விடுதலை' ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் 60 ஆண்டு பணியையொட்டி  60  ஆயிரம்  சந்தாக்கள் வழங்கும் விழா 🕑 2022-08-03T15:02
www.viduthalai.page

'விடுதலை' ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் 60 ஆண்டு பணியையொட்டி 60 ஆயிரம் சந்தாக்கள் வழங்கும் விழா

விடுதலைஆக.27இல் சென்னையில்!சென்னை, ஆக.3 ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆன நிலை யில், 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களை, ‘விடுதலை' ஆசிரியர்

 ‘விடுதலை' சந்தா சேர்ப்பு! - ஓய்வு ஒழிச்சலின்றி ஆயத்தமாவீர்! 🕑 2022-08-03T15:05
www.viduthalai.page

‘விடுதலை' சந்தா சேர்ப்பு! - ஓய்வு ஒழிச்சலின்றி ஆயத்தமாவீர்!

கி. வீரமணிநேற்று (2.8.2022) சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் மன்றத்தில் கலந்துரை யாடிய திராவிடர் கழக தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள்,

 இன்றைய ஆன்மிகம் 🕑 2022-08-03T15:10
www.viduthalai.page

இன்றைய ஆன்மிகம்

எடை என்ன?திருப்பரங்குன்றத்தில் அருளும் கற்பக விநாயகர் தாமரை மலர்மீது அமர்ந்து கருப்பை ஏந்தி காட்சி அளிக்கிறாராம். ஒரு நாளேட்டின் ஆன்மிகச்

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம் 🕑 2022-08-03T15:09
www.viduthalai.page

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

சென்னை, ஆக.3 வருவாயை அதி கரிக்கும் நோக்கில், அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

அரியலூர் மாநாடு: காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை 🕑 2022-08-03T15:13
www.viduthalai.page

அரியலூர் மாநாடு: காலை நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை

எல்லாவற்றையும் வெல்லக்கூடிய அறிவு, ஆற்றல் உள்ள கட்டுப்பாடு நம் கைகளில் இருக்கிறது!பெரியார் எதிலும் தோற்றதில்லை; எல்லாவற்றிலும் வெற்றி

பெரியார் 1000 வினா-விடைப் போட்டி 🕑 2022-08-03T15:22
www.viduthalai.page

பெரியார் 1000 வினா-விடைப் போட்டி

தென்காசி இசக்கி வித்தியாலயா மேல்நிலைப்பள்ளி, பழைய குற்றாலம் கில்டன் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம் அவ்வையார் அரசினர் மேல்நிலைப்பள்ளி,

 பெரியார் கேட்கும் கேள்வி! (738) 🕑 2022-08-03T15:20
www.viduthalai.page

பெரியார் கேட்கும் கேள்வி! (738)

உண்மைச் சுய ஆட்சி வந்துள்ளதா? வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன்

கிளம்பிற்றுக்காண் திராவிடர் கழக இளைஞர் சேனை! 🕑 2022-08-03T15:19
www.viduthalai.page

கிளம்பிற்றுக்காண் திராவிடர் கழக இளைஞர் சேனை!

அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி சரியாக மாலை 4.30 மணிக்கு அரியலூர், காமராஜர் திடலில்

இன இழிவை ஒழிக்கும் இலட்சியத்தைக் கொண்ட நமது கழகக் கொடி பறக்காத ஊர் இருக்கக் கூடாது 🕑 2022-08-03T15:18
www.viduthalai.page

இன இழிவை ஒழிக்கும் இலட்சியத்தைக் கொண்ட நமது கழகக் கொடி பறக்காத ஊர் இருக்கக் கூடாது

அரியலூர் மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி முனைவர் தோழர் வே. இராஜவேல் கொள்கை முழக்கம்அன்பார்ந்த தோழர்களே! இன்றைக்கு இந்த மாநில மாநாட்டில் நாம்

 அரியலூரில் கழக இளைஞர்களின் எழுச்சிக் காவியம் 🕑 2022-08-03T15:32
www.viduthalai.page

அரியலூரில் கழக இளைஞர்களின் எழுச்சிக் காவியம்

மாநாட்டுக்காக மகத்தான முறையில் உழைத்த சிங்கத் தோழர்களுக்குப் பாராட்டு!"இளமை உணர்வோடு" சென்னை திரும்பினேன்!!விரைந்து விடுதலை சந்தா சேர்ப்பில்

 அரியலூர் மாநாட்டில்   வழங்கப்பட்ட சந்தாக்கள் 🕑 2022-08-03T15:38
www.viduthalai.page

அரியலூர் மாநாட்டில் வழங்கப்பட்ட சந்தாக்கள்

1, த. சண்முகம், ஈரோடு ரூ.1,18,5302. கிருஷ்ணன், கணியூர் ரூ.23,0003. ச. திராவிடசெல்வன், பழனி ரூ.7,0004. இராம. சகாதேவன், ஊற்றங்கரை ரூ.590 5. சுந்தரராசன், கள்ளக்குறிச்சி ரூ.10506.

மறியலில் ஈடுபட்டார் பிரதமர் மோடியின் சகோதரர்  🕑 2022-08-03T15:37
www.viduthalai.page

மறியலில் ஈடுபட்டார் பிரதமர் மோடியின் சகோதரர்

புதுடில்லி,ஆக.3- பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக்கடை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருக்கிறார். அந்த

 விருந்தினர் இல்லத்துக்கு இடம்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதலமைச்சர் நன்றி 🕑 2022-08-03T15:36
www.viduthalai.page

விருந்தினர் இல்லத்துக்கு இடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதலமைச்சர் நன்றி

சென்னை, ஆக.3 தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப் பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனை களுக்கு

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   கோயில்   தேர்வு   பாஜக   சமூகம்   சிறை   சினிமா   நரேந்திர மோடி   வெயில்   காவல் நிலையம்   பிரதமர்   தண்ணீர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   வெளிநாடு   ஹைதராபாத் அணி   பயணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   பிரச்சாரம்   கொலை   சவுக்கு சங்கர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   டிஜிட்டல்   கோடை வெயில்   காவலர்   லக்னோ அணி   போக்குவரத்து   மாணவி   வேலை வாய்ப்பு   ஐபிஎல்   வாக்கு   தேர்தல் ஆணையம்   ரன்கள்   பேட்டிங்   ராகுல் காந்தி   தங்கம்   விமான நிலையம்   உடல்நலம்   ஊடகம்   பக்தர்   சுகாதாரம்   பலத்த மழை   மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   கடன்   தொழில்நுட்பம்   விளையாட்டு   போலீஸ்   வாக்குப்பதிவு   தெலுங்கு   கட்டணம்   டிராவிஸ் ஹெட்   மொழி   அபிஷேக் சர்மா   நோய்   தொழிலாளர்   வரலாறு   மருத்துவம்   விவசாயம்   சைபர் குற்றம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   சங்கர்   பாடல்   படப்பிடிப்பு   விடுமுறை   வேட்பாளர்   காதல்   தொழிலதிபர்   சேனல்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மருந்து   மைதானம்   வணிகம்   இதழ்   பிரேதப் பரிசோதனை   சந்தை   காடு   தென்னிந்திய   ஆன்லைன்   உடல்நிலை   வானிலை ஆய்வு மையம்   போதை பொருள்   விண்ணப்பம்   பல்கலைக்கழகம்   இராஜினாமா   மாவட்டம் நிர்வாகம்  
Terms & Conditions | Privacy Policy | About us