tamil.samayam.com :
செகண்ட் இன்னிங்ஸா? மாடர்ன் அவுட்ஃபிட்டில் கலக்கும் அஜித் மனைவி! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

செகண்ட் இன்னிங்ஸா? மாடர்ன் அவுட்ஃபிட்டில் கலக்கும் அஜித் மனைவி!

நடிகர் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி ஒன் சைட் ஸ்லீவ்வில் கலக்கலாக உள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

டீச்சருக்கு பின்னால் ஆட்டம் போட்ட மாணவர்... இவர்கள்தான் நாட்டின் தூண்களா? தறிகெட்டுப் திரியும் மாணவர் சமுதாயம் 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

டீச்சருக்கு பின்னால் ஆட்டம் போட்ட மாணவர்... இவர்கள்தான் நாட்டின் தூண்களா? தறிகெட்டுப் திரியும் மாணவர் சமுதாயம்

குமாரி தெற்கு பகுதியில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க பயந்த மாணவர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கூகுள் குட்டப்பாவின் ப்ரோமோ…! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கூகுள் குட்டப்பாவின் ப்ரோமோ…!

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் பிரத்யேக ப்ரோமோ வெளியீடு

‘கவுண்டி கிரிக்கெட்டில்’…ஹாட்ரிக் சதம் அடித்த சிஎஸ்கே எக்ஸ்-வீரர்: மீண்டும் அணிக்கு திரும்புகிறார்! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

‘கவுண்டி கிரிக்கெட்டில்’…ஹாட்ரிக் சதம் அடித்த சிஎஸ்கே எக்ஸ்-வீரர்: மீண்டும் அணிக்கு திரும்புகிறார்!

கவுண்டி கிரிக்கெட்டில் சிஎஸ்கே எக்ஸ் வீரர் ஹாட்ரிக் சதம் விளாசியுள்ளார்.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் சாலைகளை சூழ்ந்த சிவப்பு... தொழிலாளர்கள் உரிமைக்காக முழக்கம்! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

திருப்பூர் சாலைகளை சூழ்ந்த சிவப்பு... தொழிலாளர்கள் உரிமைக்காக முழக்கம்!

திருப்பூரில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

புதுக் கட்சி தொடங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்? 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

புதுக் கட்சி தொடங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்?

மக்களிடம் நேரடியாக செல்லும் நேரம் வந்து விட்டதாக தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

அய்யய்யோ இப்பாடியாகிடுச்சே: ஹன்சிகா ரசிகர்கள் புலம்பல் 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

அய்யய்யோ இப்பாடியாகிடுச்சே: ஹன்சிகா ரசிகர்கள் புலம்பல்

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!

க்ரைம் த்ரில்லரில் மிரட்டும் ‘விசித்திரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

உயர்கல்வியை கிராமங்களுக்கு கொண்டு செல்லுங்கள்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

உயர்கல்வியை கிராமங்களுக்கு கொண்டு செல்லுங்கள்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் - கல்வித் துறை அதிரடி உத்தரவு! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் - கல்வித் துறை அதிரடி உத்தரவு!

பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இபிஎஸ் ஆட்சியை ஒதுக்கி யுபிஎஸ் தேடும் மக்கள்... கலாய்த்த ராஜேந்திர பாலாஜி ! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

இபிஎஸ் ஆட்சியை ஒதுக்கி யுபிஎஸ் தேடும் மக்கள்... கலாய்த்த ராஜேந்திர பாலாஜி !

இபிஎஸ் ஆட்சியை வேண்டாமென்று கூறிய மக்கள் தற்பொழுது யுபிஎஸ்ஸை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட சிக்கல் …! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட சிக்கல் …!

அருண் விஜய்யின் யானை ரிலீஸ் தேதி ஜூன் 17 ந்தேதியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன் மீது மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு! 🕑 Mon 02 May 2022,
tamil.samayam.com

'தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சமூகம்   சிறை   சினிமா   நரேந்திர மோடி   வெயில்   தண்ணீர்   காவல் நிலையம்   பிரதமர்   திருமணம்   திரைப்படம்   நடிகர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   பயணி   வெளிநாடு   ஹைதராபாத் அணி   போராட்டம்   மாவட்ட ஆட்சியர்   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   கொலை   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   கோடை வெயில்   காவலர்   மாணவி   வாக்கு   லக்னோ அணி   வேலை வாய்ப்பு   தங்கம்   ராகுல் காந்தி   காவல்துறை கைது   ரன்கள்   தேர்தல் ஆணையம்   பக்தர்   பேட்டிங்   விமான நிலையம்   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   பலத்த மழை   தொழில்நுட்பம்   கடன்   விளையாட்டு   தெலுங்கு   போலீஸ்   கட்டணம்   வாக்குப்பதிவு   மொழி   தொழிலாளர்   டிராவிஸ் ஹெட்   நோய்   வரலாறு   சைபர் குற்றம்   மருத்துவம்   ஓட்டுநர்   தேர்தல் பிரச்சாரம்   விவசாயம்   அபிஷேக் சர்மா   பாடல்   வணிகம்   படப்பிடிப்பு   தொழிலதிபர்   விடுமுறை   காதல்   ஆன்லைன்   நாடாளுமன்றத் தேர்தல்   உடல்நிலை   மருந்து   சேனல்   வேட்பாளர்   பேஸ்புக் டிவிட்டர்   இதழ்   ஐபிஎல் போட்டி   சந்தை   பிரேதப் பரிசோதனை   மைதானம்   காடு   தென்னிந்திய   படுகாயம்   விண்ணப்பம்   வானிலை ஆய்வு மையம்   பல்கலைக்கழகம்   ஆசிரியர்   எக்ஸ் தளம்   மாவட்டம் நிர்வாகம்   அதிமுக   இராஜினாமா   எம்எல்ஏ   போதை பொருள்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us