www.aanthaireporter.com :
எல்லா கோர்ட்டுகளிலும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.  மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.   நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில முதல் மந்திரிகள், அனைத்து ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு கூட்டு கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற இந்த தேசிய கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  இக்கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோல சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கின்றன. இவை இரண்டும் இணைந்து மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல நீதித்துறையும் காலத்திற்கேற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  நாட்டின் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த நீதிபதிகள் ஊக்கப்படுத்த வேண்டும் இது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் அவர்களுக்கு நீதிமன்றத்துடனான உறவை நன்கு பலப்படுத்தும்” என்றார். 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

எல்லா கோர்ட்டுகளிலும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில முதல் மந்திரிகள், அனைத்து ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு கூட்டு கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற இந்த தேசிய கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோல சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கின்றன. இவை இரண்டும் இணைந்து மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல நீதித்துறையும் காலத்திற்கேற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த நீதிபதிகள் ஊக்கப்படுத்த வேண்டும் இது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் அவர்களுக்கு நீதிமன்றத்துடனான உறவை நன்கு பலப்படுத்தும்” என்றார்.

எல்லா கோர்ட்டுகளிலும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில

பொருளாதார தாக்கத்தில் இருந்து நாம் மீள 13 ஆண்டுகள் ஆகலாம்- ரிசர்வ் பேங்க் தகவல்! 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

பொருளாதார தாக்கத்தில் இருந்து நாம் மீள 13 ஆண்டுகள் ஆகலாம்- ரிசர்வ் பேங்க் தகவல்!

இன்று வரை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை...

தோனி மறுபடியும் பராக்.. பராக் – எஸ்.. அகெய்ன் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார்!! 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

தோனி மறுபடியும் பராக்.. பராக் – எஸ்.. அகெய்ன் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார்!!

கிரிக்கெட் பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறாத

தோனி மறுபடியும் பராக்.. பராக் – எஸ்.. அகெய்ன் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார்!! 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

தோனி மறுபடியும் பராக்.. பராக் – எஸ்.. அகெய்ன் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார்!!

கிரிக்கெட் பிரியர்களின் திருவிழாவான ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறாத

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் படம் ‘துணிகரம்’! 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் படம் ‘துணிகரம்’!

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் . கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள்...

இந்திய குடிமக்களாகிய நாங்கள்..! 🕑 Sat, 30 Apr 2022
www.aanthaireporter.com

இந்திய குடிமக்களாகிய நாங்கள்..!

ஜிக்னேஷ் மெவானி குஜராத் எம். எல். ஏ. மோடியை விமர்சித்து ட்வீட் போட்டார். அதற்காக அசாம் போலீஸ் அவரை கைது செய்தது. அவரை...

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   பாஜக   வெயில்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   தண்ணீர்   காவல் நிலையம்   சினிமா   பிரதமர்   ஹைதராபாத் அணி   தொகுதி   நடிகர்   மருத்துவர்   விக்கெட்   சமூகம்   லக்னோ அணி   மாவட்ட ஆட்சியர்   சிறை   ரன்கள்   பேட்டிங்   ஐபிஎல்   அரசு மருத்துவமனை   ராகுல் காந்தி   போராட்டம்   எல் ராகுல்   விவசாயி   திருமணம்   விமானம்   வெளிநாடு   பயணி   மாணவி   புகைப்படம்   கூட்டணி   பிரச்சாரம்   உடல்நலம்   திமுக   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   தங்கம்   மொழி   தெலுங்கு   விமான நிலையம்   சீனர்   ஆப்பிரிக்கர்   கொலை   சவுக்கு சங்கர்   மைதானம்   காவல்துறை கைது   பலத்த மழை   டிராவிஸ் ஹெட்   கட்டணம்   ஐபிஎல் போட்டி   வாக்கு   காவலர்   தொழிலதிபர்   குடிநீர்   வரலாறு   போக்குவரத்து   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   கடன்   வாக்குப்பதிவு   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வெள்ளையர்   சந்தை   உடல்நிலை   விளையாட்டு   அபிஷேக் சர்மா   மருத்துவம்   மலையாளம்   பாடல்   அரேபியர்   ராஜீவ் காந்தி   சாம் பிட்ரோடாவின்   இந்தி   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   வேட்பாளர்   கோடைக் காலம்   நோய்   சிசிடிவி கேமிரா   நாடாளுமன்றத் தேர்தல்   அதிமுக   இடி   பொருளாதாரம்   ஓட்டுநர்   மாவட்டம் நிர்வாகம்   ஊடகம்   இராஜினாமா   பூங்கா   மரணம்   அதானி  
Terms & Conditions | Privacy Policy | About us