www.instanews.city :
தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திறந்துவைத்தார்.

ரயில்களில் பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை-ரயில்வே நிர்வாகம் 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

ரயில்களில் பயணிகள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை-ரயில்வே நிர்வாகம்

ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடை முறை திரும்ப பெறப்பட்டது

மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

விவசாயம் செழிக்க வேண்டி சித்திரைத் திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாயப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அம்பேத்கர் பிறந்த நாள்: பெரியபாளையத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

அம்பேத்கர் பிறந்த நாள்: பெரியபாளையத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜே. கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பெண் சார்‌ ஆட்சியர் உயிரிழப்பு 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் பெண் சார்‌ ஆட்சியர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பெண் சார் ஆட்சியர் ராஜாமணி உயிரிழப்பு

திருமங்கலம் அருகே பேருந்து மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

திருமங்கலம் அருகே பேருந்து மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

மிகுந்த வேதனையளிக்கிறது.. ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்.! 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

மிகுந்த வேதனையளிக்கிறது.. ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்.!

சட்டமன்றப் பேரவையில், இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட போதும், நேரில் ஆளுநரைச் சந்தித்து பேசிய பின்னரும், ஆளுநர் குடியரசுத்

அருந்தொண்டாற்றிய குன்றக்குடி அடிகளார் காலமான தினமின்று 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

அருந்தொண்டாற்றிய குன்றக்குடி அடிகளார் காலமான தினமின்று

1949ம் ஆண்டு குன்றக்குடி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் குன்றக்குடி அடிகளார் என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார்

பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை? 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை?

பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் காலமான நாளின்று 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் காலமான நாளின்று

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆன கதையை படிப்பதற்கு எளிதாய் இருக்கிறது. ஆனால் அவர் உயர்வு அத்தனை எளிதாய் அமைந்து விடவில்லை.

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம் 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கிய குதிரை பந்தயம்

ஆண்டுதோறும் கோடை சீசன் போது நடைபெறும் குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்

நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம் 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

நீலகிரி மாவட்டத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

உதகையில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.

இன்று உலகக் கலை நாள் - எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா? 🕑 Fri, 15 Apr 2022
www.instanews.city

இன்று உலகக் கலை நாள் - எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இத்தாலிய கலைஞரான லியொனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   வெயில்   பாஜக   சினிமா   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   பிரதமர்   நடிகர்   சமூகம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   விக்கெட்   திருமணம்   பேட்டிங்   லக்னோ அணி   அரசு மருத்துவமனை   ரன்கள்   போராட்டம்   எல் ராகுல்   விவசாயி   வெளிநாடு   விமானம்   பயணி   ராகுல் காந்தி   மாணவி   உடல்நலம்   புகைப்படம்   மு.க. ஸ்டாலின்   திமுக   பிரச்சாரம்   தெலுங்கு   மொழி   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   தங்கம்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   சுகாதாரம்   கொலை   பக்தர்   சவுக்கு சங்கர்   வாக்கு   பலத்த மழை   தொழிலதிபர்   காவல்துறை கைது   மைதானம்   ஆப்பிரிக்கர்   சீனர்   டிராவிஸ் ஹெட்   டிஜிட்டல்   விளையாட்டு   ஐபிஎல் போட்டி   சாம் பிட்ரோடா   வாக்குப்பதிவு   காவலர்   தேர்தல் பிரச்சாரம்   அபிஷேக் சர்மா   வரலாறு   வெள்ளையர்   மலையாளம்   உடல்நிலை   சந்தை   அரேபியர்   தொழில்நுட்பம்   கடன்   வேலை வாய்ப்பு   கட்டணம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   கோடைக் காலம்   சிசிடிவி கேமிரா   நோய்   பாடல்   மாவட்டம் நிர்வாகம்   வேட்பாளர்   ஓட்டுநர்   சாம் பிட்ரோடாவின்   இடி   நாடாளுமன்றத் தேர்தல்   ஊடகம்   இராஜினாமா   விவசாயம்   ராஜீவ் காந்தி   போலீஸ்   பொருளாதாரம்   அதிமுக   மருத்துவம்   தேர்தல் ஆணையம்   இராஜஸ்தான் அணி   இந்தி   தோல் நிறம்   அம்மன்   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us