tamil.webdunia.com :
சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்

சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9 ஆம் தேதி (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது.

தொடர் விடுமுறை - வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கம்! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

தொடர் விடுமுறை - வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

தொடர் விடுமுறை வர இருப்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் - ஹைலைட்ஸ்! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் - ஹைலைட்ஸ்!

மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இலங்கை பொருளாதார சரிவு: பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

இலங்கை பொருளாதார சரிவு: பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு!

இலங்கை பொருளாதார சரிவு: பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு!

வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தம்! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தம்!

தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளதால் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்து டிவிட்! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

மேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்து டிவிட்!

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து அமித்ஷாவின் கருத்துக்கு தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது? இலங்கை போராட்டக் களத்தில் ஐடி ஊழியர்கள்! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

மின்சாரம் இல்லாமல் எப்படி பணி செய்வது? இலங்கை போராட்டக் களத்தில் ஐடி ஊழியர்கள்!

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியானது, பாமர மக்கள் முதல் படித்த சமூகம் வரை நேரடி பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு செம மழை..! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

தமிழகத்தில் 2 நாட்களுக்கு செம மழை..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயரப்போகிறதா ஆட்டோ கட்டணங்கள்..? 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

உயரப்போகிறதா ஆட்டோ கட்டணங்கள்..?

பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முத்தரசன் கோரிக்கை! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முத்தரசன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இனி   தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது-  தமிழக அரசு 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது- தமிழக அரசு

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும் பொருளாதார சரிவையும் ,உயிரிழப்பையும்

அடுத்த வாரத்திற்கு தள்ளி போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு? 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

அடுத்த வாரத்திற்கு தள்ளி போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என பாக். சட்டத்துறை அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் காலி மனைகளுக்கான  வரிஉயர்வு  - தமிழக அரசு 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

தமிழகத்தில் காலி மனைகளுக்கான வரிஉயர்வு - தமிழக அரசு

தமிழகத்தில் காலி மனைகளுக்கான வரியையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஓபிஎஸ் 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஓபிஎஸ்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய  உதவிப் பேராசிரியர்  கைது! 🕑 Sat, 09 Apr 2022
tamil.webdunia.com

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய உதவிப் பேராசிரியர் கைது!

கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   சினிமா   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   பிரதமர்   வெயில்   வெளிநாடு   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   திமுக   போராட்டம்   சவுக்கு சங்கர்   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   பயணி   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   விமர்சனம்   விமானம்   கொலை   ஹைதராபாத் அணி   காவலர்   வாக்கு   வாக்குப்பதிவு   தெலுங்கு   பாடல்   விளையாட்டு   பட்டாசு ஆலை   மு.க. ஸ்டாலின்   நோய்   தங்கம்   விமான நிலையம்   கேமரா   மாணவி   கோடை வெயில்   செங்கமலம்   மொழி   காவல்துறை கைது   ஜனாதிபதி   காதல்   ரன்கள்   எக்ஸ் தளம்   உடல்நலம்   வெடி விபத்து   பொருளாதாரம்   தொழில்நுட்பம்   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   திரையரங்கு   மருத்துவம்   காடு   பேட்டிங்   கட்டணம்   பலத்த மழை   படப்பிடிப்பு   முருகன்   மதிப்பெண்   ஓட்டுநர்   வரலாறு   அறுவை சிகிச்சை   பாலம்   சைபர் குற்றம்   படிக்கஉங்கள் கருத்து   விண்ணப்பம்   சேனல்   நாய் இனம்   படுகாயம்   மருந்து   பேருந்து   பூஜை   கடன்   பூங்கா   கஞ்சா   இசை   காவல்துறை விசாரணை   நாடாளுமன்றத் தேர்தல்   பிரேதப் பரிசோதனை   கோடைக் காலம்   தொழிலதிபர்   நேர்காணல்   தென்னிந்திய   தனுஷ்  
Terms & Conditions | Privacy Policy | About us