www.instanews.city :
மாசி பிரம்மோற்சவம் : இரண்டாம் நாள் மகர வாகனத்தில் காமாட்சி எழுந்தருளல் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

மாசி பிரம்மோற்சவம் : இரண்டாம் நாள் மகர வாகனத்தில் காமாட்சி எழுந்தருளல்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் பகல் மகரம் வாகனத்தில் 4ராஜவீநிகளில் அம்பாள் திருவீதியுலா

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டது ராணுவம் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டது ராணுவம்

கேரளாவில், மலை இடுக்கில் சிக்கி 2 நாட்கள் தண்ணீர், உணவின்றி தவித்த இளைஞரை, இந்திய ராணுவம் இன்று பத்திரமாக மீட்டது.

மதுராந்தகம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

மதுராந்தகம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1400 மதுபாட்டில்கள் பறிமுதல்

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தேதி 15வது வார்டில் களம் இறங்கி பா.ஜ.க தொண்டர்கள் தீவிர வாக்குசேகரிப்பு 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

தேதி 15வது வார்டில் களம் இறங்கி பா.ஜ.க தொண்டர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

தேனி நகராட்சி 15வது வார்டில் பா. ஜ., தொண்டர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தாங்களாக முன்வந்து ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேனி நகராட்சி 32வது வார்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் மும்முரம் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

தேனி நகராட்சி 32வது வார்டில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் மும்முரம்

தேனி நகராட்சி 32வதுவார்டில் தி. மு. க.,வினர் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவத்திபுரம் நகராட்சியில் 5 தம்பதிகள் போட்டி, சுயேச்சையாக தாய் தந்தை மகன் போட்டி.

கூடலுார் நகராட்சியை கைப்பற்றுவோம்:
என்.எஸ்.கே.கே.ஆர் அருண்குமார் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

கூடலுார் நகராட்சியை கைப்பற்றுவோம்: என்.எஸ்.கே.கே.ஆர் அருண்குமார்

கூடலுார் நகராட்சியை மீண்டும் அ. தி. மு. க., கைப்பற்றும் என, நகராட்சி முன்னாள் தலைவரும், அ. தி. மு. க நகர செயலாளருமான கே. கே. எஸ். எஸ். ஆர். அருண்குமார்

'சில்மிஷ' தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியல்: தலைமையாசிரியர் கைது 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

'சில்மிஷ' தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியல்: தலைமையாசிரியர் கைது

கலசப்பாக்கம் அரசு பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியலில் ஈடுபட்ததை தொடர்ந்து தலைமையாசிரியர் கைது

ஆரணியில்  காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

ஆரணியில் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் நகைக்கடை உரிமையாளர் காரில் எடுத்து சென்ற 4.14 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆய்வு செய்தார்.

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளின் அடிப்படை விபர  கணக்கெடுப்பு பணி 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளின் அடிப்படை விபர கணக்கெடுப்பு பணி

விவசாயிகளின் அடிப்படை விபர கணக்கெடுப்பு பணிகள் மதுக்கூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

நெல்லை 27 வது வார்டு பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு

27 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் T. பாலாஜி கிருஷ்ணசுவாமி தீவிர வாக்கு சேகரிப்பு.

நெல்லையில் நூதன முறையில் அதிமுக வேட்பாளர் பாலுசாமி வாக்கு சேகரிப்பு 🕑 Wed, 09 Feb 2022
www.instanews.city

நெல்லையில் நூதன முறையில் அதிமுக வேட்பாளர் பாலுசாமி வாக்கு சேகரிப்பு

நெல்லை 22 வது வார்டு அதிமுக வேட்பாளர் S. பாலுசாமி காய்கறிகளை எடை போட்டு மக்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   நடிகர்   திருமணம்   பிரதமர்   வெயில்   காவல் நிலையம்   வெளிநாடு   தண்ணீர்   மருத்துவர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   பயணி   திமுக   பிரச்சாரம்   முதலமைச்சர்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   விமானம்   பக்தர்   வேலை வாய்ப்பு   விமர்சனம்   ராகுல் காந்தி   கொலை   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   விமான நிலையம்   தெலுங்கு   வாக்கு   காவல்துறை கைது   உடல்நலம்   கேமரா   மாணவி   மு.க. ஸ்டாலின்   வாக்குப்பதிவு   பாடல்   சுகாதாரம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   காதல்   படப்பிடிப்பு   மொழி   மதிப்பெண்   தங்கம்   நோய்   எக்ஸ் தளம்   பலத்த மழை   கட்டணம்   திரையரங்கு   லக்னோ அணி   போலீஸ்   கடன்   பூங்கா   மருத்துவம்   படுகாயம்   செங்கமலம்   முருகன்   அறுவை சிகிச்சை   ஜனாதிபதி   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   ஆன்லைன்   ரன்கள்   பட்டாசு ஆலை   ஓட்டுநர்   மருந்து   சங்கர்   நேர்காணல்   வரலாறு   தென்னிந்திய   மலையாளம்   விவசாயம்   பேட்டிங்   பூஜை   வெடி விபத்து   பேஸ்புக் டிவிட்டர்   காடு   விண்ணப்பம்   தொழிலதிபர்   நாய் இனம்   படிக்கஉங்கள் கருத்து   சேனல்   தனுஷ்   பாலம்  
Terms & Conditions | Privacy Policy | About us