www.instanews.city :
சங்கரன்காேவில் காேமதி அம்பாள் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

சங்கரன்காேவில் காேமதி அம்பாள் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு.

இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

செங்கல்பட்டு: அத்திவாக்கம் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு: அத்திவாக்கம் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அத்திவாக்கம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளுடன் ரோஜா பூ வழங்கி வரவேற்பளித்தனர்.

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து அமைச்சர் வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பூ கொடுத்து அமைச்சர் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

சிறப்பு ஒலிம்பிக்  புது அத்தியாயம்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயம்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் தொடங்கினர்.

மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 13,172 கன அடியில் இருந்து, 11,251 கன அடியாக குறைந்துள்ளது.

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்

20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கபட்டதால் மேளதாளத்துடன் மரியாதை செலுத்திய ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்.

திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி

திருச்சியில் பெய்து வரும் கனமழையால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் பல இடங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம்  கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை  வரவேற்ற அமைச்சர் முத்துசாமி 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் துவக்கப்பள்ளி மாணவர்களை வரவேற்ற அமைச்சர் முத்துசாமி

600 நாட்களுக்கு பிறகு மழலையர்களை அமைச்சர் முத்துசாமி புங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு 🕑 Mon, 01 Nov 2021
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு. மாணவ மாணவிகளுக்கு மலர் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்.

load more

Districts Trending
தேர்வு   சிகிச்சை   நீதிமன்றம்   மாணவர்   வழக்குப்பதிவு   கோயில்   நரேந்திர மோடி   பாஜக   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   திரைப்படம்   காவல் நிலையம்   தண்ணீர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   சினிமா   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   நடிகர்   விவசாயி   மருத்துவர்   ரன்கள்   சிறை   பேட்டிங்   போராட்டம்   லக்னோ அணி   திருமணம்   அரசு மருத்துவமனை   சமூகம்   எல் ராகுல்   வெளிநாடு   கட்டணம்   பிரச்சாரம்   சாம் பிட்ரோடா   பலத்த மழை   ஆப்பிரிக்கர்   விமானம்   மொழி   மக்களவைத் தேர்தல்   சீனர்   பயணி   பாடல்   திமுக   கோடை வெயில்   சவுக்கு சங்கர்   மு.க. ஸ்டாலின்   காடு   புகைப்படம்   விமான நிலையம்   தேர்தல் பிரச்சாரம்   மைதானம்   வாக்குப்பதிவு   மருத்துவம்   வெள்ளையர்   உடல்நலம்   காவல்துறை வழக்குப்பதிவு   சந்தை   தனியார் மருத்துவமனை   அரேபியர்   இராஜஸ்தான் அணி   சாம் பிட்ரோடாவின்   வாக்கு   வரலாறு   லீக் ஆட்டம்   கடன்   போதை பொருள்   பிரதமர் நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   விவசாயம்   டிராவிஸ் ஹெட்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   தெலுங்கு   சுகாதாரம்   மலையாளம்   போக்குவரத்து   வகுப்பு பொதுத்தேர்வு   கொலை   தங்கம்   ஆன்லைன்   வரி   ஐபிஎல் போட்டி   பொருளாதாரம்   ராஜீவ் காந்தி   நாடு மக்கள்   அபிஷேக் சர்மா   இடி   வேட்பாளர்   போலீஸ்   பலத்த காற்று   காவல்துறை விசாரணை   இந்தி   இருசக்கர வாகனம்   வானிலை ஆய்வு மையம்   திருவிழா   அயலகம் அணி   நோய்   உடல்நிலை   பல்கலைக்கழகம்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us