www.instanews.city :
பஹ்ரைனுக்கு அனுப்ப இருந்த 3.5 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் : இருவர் கைது 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

பஹ்ரைனுக்கு அனுப்ப இருந்த 3.5 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் : இருவர் கைது

3 வாரத்தில் 3 முக்கிய போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு -மண்டல இயக்குனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி  மலைக்கோட்டை பகுதி மாநாடு 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மலைக்கோட்டை பகுதி மாநாடு நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள் 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சத்தில் புனரமைத்த கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவராஜ பெருமாள் எழுந்தருளி,

அணைப்பிள்ளையார் அணையில் இருந்து
மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் திறப்பு 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் திறப்பு

தேனி மாவட்டம், போடி அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி  விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக  எம்எல்ஏ  நிவாரண உதவி  வழங்கல் 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்

சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார்

1.3 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்தது இ-சஞ்சீவனி 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

1.3 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்தது இ-சஞ்சீவனி

தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொப்பூர் கணவாயில் லாரிகள் கவிழ்ந்து விபத்து: 2 ஓட்டுநர்கள் காயம் 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

தொப்பூர் கணவாயில் லாரிகள் கவிழ்ந்து விபத்து: 2 ஓட்டுநர்கள் காயம்

தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் லாரி கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்.

வைகை ஆற்றில் மணல் திருடிய
வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

தேனி அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்

தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க.வினர் மரியாதை 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க.வினர் மரியாதை

தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டால்
மட்டுமே மதுபாட்டில் வாங்க முடியும்: ஆட்சியர் அதிரடி 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபாட்டில் வாங்க முடியும்: ஆட்சியர் அதிரடி

தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி சான்றை காட்டினால் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மதுபாட்டில் வழங்க வேண்டும்

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

ஒகேனக்கல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவர் கைது

ஒகேனக்கல் அருகே குடும்பத் தகராறில் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

இன்று முதல் 6 நாட்கள் பாபநாசம், காரையார் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை 🕑 Tue, 05 Oct 2021
www.instanews.city

இன்று முதல் 6 நாட்கள் பாபநாசம், காரையார் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மகாளய அமாவாசை நாளான நாளை (6ம் தேதி) பாபநாசத்திற்கு தர்ப்பணம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவர்.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   சினிமா   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   மருத்துவர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   திமுக   போராட்டம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தொழிலாளர்   பக்தர்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   புகைப்படம்   கொலை   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   காவலர்   வாக்குப்பதிவு   தெலுங்கு   பாடல்   வாக்கு   விளையாட்டு   தங்கம்   நோய்   விமான நிலையம்   மு.க. ஸ்டாலின்   கேமரா   கோடை வெயில்   காவல்துறை கைது   மொழி   காதல்   உடல்நலம்   மாணவி   ரன்கள்   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   திரையரங்கு   லக்னோ அணி   பட்டாசு ஆலை   காடு   மருத்துவம்   எக்ஸ் தளம்   படப்பிடிப்பு   வேட்பாளர்   செங்கமலம்   ஓட்டுநர்   பேட்டிங்   கட்டணம்   பலத்த மழை   வெடி விபத்து   வரலாறு   பாலம்   சைபர் குற்றம்   கடன்   மதிப்பெண்   முருகன்   படுகாயம்   அறுவை சிகிச்சை   பூங்கா   நாடாளுமன்றத் தேர்தல்   காவல்துறை விசாரணை   கஞ்சா   மருந்து   இசை   சேனல்   விண்ணப்பம்   படிக்கஉங்கள் கருத்து   நேர்காணல்   தென்னிந்திய   தனுஷ்   நாய் இனம்   பூஜை   பிரேதப் பரிசோதனை   கோடைக் காலம்   சுற்றுலா பயணி   ஆன்லைன்   விவசாயம்  
Terms & Conditions | Privacy Policy | About us