www.instanews.city :
நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள்
அமைக்கப்படும்: கலெக்டர் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி  கலெக்டரிடம் மனு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

நிரந்தர பணி வழங்க கோரி நர்சிங் மாணவிகள் திருச்சி கலெக்டரிடம் மனு

நிரந்தர பணி வழங்க வேண்டி நர்சிங் மாணவிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார்.

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: புதுகையில் பரபரப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: புதுகையில் பரபரப்பு

அதிமுக பிரமுகர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு' 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்: தப்பியோட முயன்றபோது 'எலும்பு முறிவு'

பட்டுக்கோட்டையில், போலீசில் சிக்கிய 2 கொள்ளையர்கள் தப்பியோட முயன்ற போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த
கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள்

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின்றி தவித்து வருகின்றனர்.

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடையநல்லூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்பேடு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் தீ விபத்து 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

கோயம்பேடு அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் தீ விபத்து

கோயம்பேடு அருகே வந்துகொண்டிருந்த திருச்சி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம்  பறிமுதல் 🕑 Wed, 29 Sep 2021
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

load more

Districts Trending
வழக்குப்பதிவு   தேர்வு   மாணவர்   பாஜக   சிகிச்சை   நரேந்திர மோடி   மருத்துவமனை   கோயில்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   காவல் நிலையம்   திரைப்படம்   நடிகர்   தண்ணீர்   ராகுல் காந்தி   சிறை   ஹைதராபாத் அணி   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   திருமணம்   விவசாயி   சினிமா   ரன்கள்   சமூகம்   விமர்சனம்   பேட்டிங்   திமுக   சாம் பிட்ரோடா   பலத்த மழை   சீனர்   மொழி   போராட்டம்   சவுக்கு சங்கர்   ஆப்பிரிக்கர்   வெளிநாடு   மருத்துவர்   லக்னோ அணி   வெள்ளையர்   கட்டணம்   அரேபியர்   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   தொழில்நுட்பம்   கூட்டணி   தேர்தல் பிரச்சாரம்   கோடை வெயில்   பாடல்   பயணி   தேர்தல் ஆணையம்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   பிட்ரோடாவின் கருத்து   மைதானம்   வேலை வாய்ப்பு   தோல் நிறம்   வரலாறு   காவலர்   விளையாட்டு   விமானம்   எம்எல்ஏ   இராஜஸ்தான் அணி   தொழிலதிபர்   போலீஸ்   கேமரா   லீக் ஆட்டம்   சுகாதாரம்   குடிநீர்   விவசாயம்   தெலுங்கு   படப்பிடிப்பு   மலையாளம்   வாக்கு   வரி   உடல்நலம்   தேசம்   எக்ஸ் தளம்   காவல்துறை விசாரணை   போக்குவரத்து   மதிப்பெண்   ராஜீவ் காந்தி   கொலை   பல்கலைக்கழகம்   நாடு மக்கள்   உயர்கல்வி   காடு   விமான நிலையம்   போதை பொருள்   ஐபிஎல் போட்டி   வேட்பாளர்   அதானி   ஆன்லைன்   பிரதமர் நரேந்திர மோடி   வசூல்   அயலகம் அணி   சைபர் குற்றம்   கோடைக் காலம்   மரணம்   வகுப்பு பொதுத்தேர்வு  
Terms & Conditions | Privacy Policy | About us