ஐ.நா.அறிக்கையில் இந்தியர்கள் பலி அதிகம்!!!


ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உள்ள அமைதிப்படையில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் உள்ளனர். ஐ.நா.சபை அமைதிப் படையில் இப்போது 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் அமைதிப் படையினரில் 3,737 பேர் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறந்துள்ளனர். இவர்களில் இந்திய வீரர்கள்தான் அதிகம். இந்தியாவைச் சேர்ந்த 163 பேர் பணியின்போது இறந்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஐ.நா.சபையின் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Previous தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை!!
Next தபாலில் படித்தவர்களுக்கும் வேலை மத்திய அரசு உத்தரவு!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *