செல்வம் நிறைந்த வளர்ச்சி நாடுகளில் இந்தியா 6வது இடம்!!!!


ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள செல்வ செழிப்பான நாடுகளில்,

  1. 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும்,
  2. சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும்,
  3. ஜப்பான் 19, 522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  4. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும்,
  5. 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
  6. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது.
  7. சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா (6,393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6,142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6,649 பில்லியன் டாலர்கள்) , இத்தாலி (4,276 பில்லியன் டாலர்கள்) இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
  8. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சிக்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன.
Previous உலத்தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
Next இந்திய எல்லையில் தங்க சுரங்கத்தை அமைக்கிறது சீனா!!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *