நீரிழிவால் ஏற்படும் பார்வையின்மையை குறைக்க மருந்து


வாஷிங்டன்: நீரிழிவு நோயால் பார்வை குறைபாடு மற்றும் ஊனம் போன்ற அதிக ஆபத்து ஏற்படுகிறது. இந்த ஆபத்தை குறைக்க இரண்டு புதிய மருந்துகளை ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளரான Julia Hippisley-Cox மற்றும் Carol Coupland இருவரும் சேர்ந்து, 10 ஆண்டுகாலமாக நீரிழிவு நோயினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பார்வை கோளாரு ஆபத்தை சரிசெய்ய புதிய மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.

ஆய்வில் 25-84 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பல்வேறு வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 455,000 தனிநபர்களுக்கு இவர்கள் கண்டுபிடித்த மருந்தை கொடுத்து ஆராய்ந்தனர். இந்த ஆய்விலிருந்து 41 சதவிகித பேர் ஊனம் மற்றும் 32 சதவிகிதம் பேர் பார்வைகுறைபாட்டை சரிசெய்ததாக தெரிவித்தனர்.

http://odishasamaya.com/news/health/new-medication-may-reduce-blindness-risk-in-diabetics/63775

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous முதன்முறையாக எய்ட்ஸ் தடுப்பு மருந்து அறிமுகம்
Next குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுமையில் மறதி: ஆய்வு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *