கிரீன் டீ   மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது     


கிரீன் டீ குடிப்பதால் நமது ஆரோக்கியம் சீரான முறையில் இருக்கிறது.  பொதுவாக வேலை செய்யும் போது நம்முடைய மூளையின் ஆற்றலை  அதிகரிக்க செய்கிறது என்று பாசெல் பல்கலைக்கழகத்தில்  உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

2 (4)

சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் மனித மூளையில் ஆற்றலை அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். பல்வேறு ஆய்வுகளிலும் இந்த கிரீன் டீ மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக புலன் செயல்திறனில் இந்த  தேநீர் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

3 (4) 4 (3)

கிரீன்  டீ மூளையின் திறனை  அதிகரிக்கிறது என்று பாசெல் பல்கலைக்கழக மருத்துவமனை பேராசிரியர் கிறிஸ்டோப் பேக்லைனர் மற்றும் உளவியல் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஸ்டீபன் போர்க்வார்ட்  கூறுகிறார். இது நம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியது. இந்த தேநீரால் நம்முடைய மூளை புத்துணர்ச்சி அடைகிறது.

5

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous குளவியின் விஷத்திலிருந்து புற்றுநோய்க்கான சிகிச்சை 
Next டீ குடிப்பதால் கருப்பை புற்றுநோய் வருவதை தடுக்கலாம் 

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *