நீரிழிவு நோயை எதிர்க்கும் உணவுகள்


கொய்யா

4 (1)

கொய்யா நீரிழிவு நோயுடன் எதிர்த்து போராடும் ஒரு சிறந்த வகை உணவு என்று கூற பல காரணங்கள் உள்ளன. தைவானில் உள்ள   I-shou பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலிருந்து தோல் இன்றி கொய்யாவை சாப்பிட்டால் அது இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பழுதடைந்த செல்களையும் குறைக்கும் என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சி

3 (1)

நிறைய நிபுணர்கள் சிவப்பு இறைச்சி உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று கூறுகின்றனர். அது உண்மைதான் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிட்டால் உடல் சர்க்கரையின் அளவை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவாகடோ

2 (2)

இதில் முழுமையாக  ஒற்றை நிறைவுறா கொழுப்பு இருப்பதால் மெதுவாக செரிமானம் செய்யும். அவாகடோவில் உள்ள நல்ல கொழுப்புகள் நமது உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தடுக்க உதவியாக உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்

1 (2)

இந்த வேர்கடலை வெண்ணெய்யை சாப்பிடுவதால் 2 மணிநேரம் பசி வராமல் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வில் இருந்து தெரிவித்துள்ளனர். மேலும் இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Previous உடல் நலனில் நீரின் பங்களிப்பு
Next அம்மை நோய்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *